text
stringlengths 2
500
|
---|
இந்தியாவில் 2,300 கட்சிகள் |
இந்தோனீசியாவின் முன்னாள் அதிபர் ஹபிபீயின் மறைவுக்கு சிங்கப்பூர் தலைவர்கள் அஞ்சலி |
இனியா: இனி குத்தாட்டமே கிடையாது |
இன்வின்சிபல்: சிங்கப்பூரின் புதிய வகை நீர்மூழ்கிக் கப்பல் |
இருநூறாவது ஆண்டு நிறைவு - சிங்கப்பூர் மக்களின் பயணம் |
இர்ஷாத்துடன் இர்ஷாத் - ஒரு நேர்காணல் |
இளையர்களை இணைக்கும் ‘இளமை 2.0’ |
ஈசூனில் பேருந்து விபத்து; முதியவர் மரணம் |
உணவுத் தட்டுப்பாடு; உதவி கோரும் வடகொரியா |
உயர்தர நம்பிக்கையும் நேர்மையும் எப்போதும் நீடித்திருக்கும் |
உயர்நிலைப்பள்ளி கல்வி முறை மாற்றம் |
உறவுக்கு உரமிடும் முயற்சிகள் நல்ல பலன்களை விளைவிக்கும் |
உலகக் கிண்ண அணியில் இடம்பெற கடும் போட்டி |
உள்ளாட்சித் தேர்தல்: மகத்தான வெற்றியால் காங்கிரஸ் மகிழ்ச்சி |
உள்ளூர் படைப்பிலக்கிய விழாவில் தமிழ் நிகழ்ச்சிகள் |
எகிப்தில் 4,400 ஆண்டுகள் பழமையான கல்லறை கண்டுபிடிப்பு |
என்யுஎஸ் பல்லின தீபாவளிக் கொண்டாட்டம் |
ஐஸ்வர்யா: என் காதலர் தேடி வருவார் |
ஒன்றிணைந்து சிங்கப்பூரை வளப்படுத்துவோம் |
ஒருங்கிணைப்பு பூப்பந்து போட்டி |
ஒரே இலக்கில் உறுதியோடு பயணம் |
ஒரே ஒருவருக்காக வாக்குச்சாவடி |
ஒரே பிரசவத்தில் பிறந்த 4 சகோதரிகளுக்கு ஒரே நாளில் திருமணம் |
ஓரினச்சேர்க்கை பட விவகாரம்: மீண்டும் மறுப்பு,போலிசில் புகார் |
ஓவியா: என் நிஜ வாழ்க்கையைப் பாருங்கள் |
கடனை அடைக்க 8 படங்களில் இடைவிடாது நடிக்கும் சசிகுமார் |
கணவரை கொளுத்திய பெண் |
கனவு நனவாகும் வரை கடும் பயிற்சிக்கு தயார் |
கப்பல் தலைவர்: இறந்துவிட்டார் என்று நினைத்தோம் |
கமல்: நேர்மையான முதல்வராக இருப்பேன் |
கருணைக் கொலை செய்ய மனுவுடன் வந்த பெண் |
கழிப்பறையைக் கோவிலாக்கிய காவி; வழிபட்டுச் சென்ற மக்கள் |
காந்தியின் 150வது நினைவு தினம் |
காலை உணவிற்குள் கரப்பான் |
கிரிக்கெட்டில் இருந்து பாகிஸ்தானை ஒதுக்கி வைக்க இந்தியா வலியுறுத்து |
குடும்ப உறவுகளின் மேன்மையை உணர்த்த வருகிறது ‘வானம் கொட்டட்டும்’ |
குற்றவாளியைத் தடுத்துவைக்கும் உரிமை உண்டு; எனினும் சட்டத்தை மீறக்கூடாது |
கொரிய எல்லையின் ராணுவமற்ற பகுதியில் கிம், டிரம்ப் சந்திப்பு |
கேரளாவில் ‘ரோபோ’ போலிஸ்; வரவேற்று வழிகாட்டுகிறது |
கொடூரமாக மடிந்த இந்திய ஊழியர்; முதலாளிக்கு 140,000 வெள்ளி அபராதம் |
கோலாகலமாக தொடங்கிய தமிழ்மொழி விழா |
கோவா முதல்வராக சாவந்த் பதவியேற்பு |
சச்சின்: எங்கும் எதிலும் இந்திய அணியால் சாதிக்க முடியும் |
சந்திப்பு முடிந்தது; சிரமமான பணி இனி தொடங்கும் |
சமரசம்: அனைத்துலக அளவில் உன்னத நிலையில் சிங்கப்பூர் |
சரத் பவார்: பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக முடியாது |
சவூதி அரேபிய இளவரசருக்கு மோடி நேரடி மரியாதை |
சிங்கப்பூரர்களைக் கவர்ந்த ‘பெரிய’ நிலா |
சிங்கப்பூர் சூழ்நிலைக்குப் பொருந்தாது |
சிங்கப்பூர் முதலீட்டாளர்களுக்கு புதுவை முதல்வர் அழைப்பு |
சிங்கப்பூர்-ரஷ்யா இடையில் 6 உடன்பாடுகள் கைெயழுத்து |
சிரிப்பு நடிகர் சிங்கமுத்து: விஜயகாந்துக்கு தகுதியில்லை |
சிரியாவில் 200 அமெரிக்க ராணுவ வீரர்கள் தொடர்ந்து இருப்பர் |
சிறந்த வீரர் விருதை பெற்றார் ஜோக்கோவிச் |
சிறிய நடுத்தர நிறுவனங்களுக்குக் கூடுதல் உதவி |
சீன உணவில் இந்தியர் கைப்பக்குவம் |
சீனாவில் கடும் மழை, வெள்ளத்தால் 61 பேர் மரணம்; 350,000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம் |
சீரற்ற இதயத்துடிப்பு சிக்கலில் முடியலாம்; சிகிச்சை அவசியம் |
சுகாதாரப் பராமரிப்பு: நீண்டகாலத் திட்டங்கள் |
செய்முறை வசதிகளுடன் புதிய அறிவியல் நிலையம் |
ஜூலையில் சில்லறை விற்பனைத்துறை தொடர்ந்து 6வது மாதமாக 1.8% சரிவு |
டாப்சியின் மனம் திறந்த பேச்சு |
டெங்கி, ஸிக்கா சம்பவங்களைக் குறைக்க உதவும் ஆண் கொசுக்கள் |
டோனியின் புதிய சாதனை |
தந்தையர் தினத்திற்காக இலவச ‘மெக்டானல்ட்ஸ்’ காலை உணவு |
தனது விடாப்பிடி கொள்கையைத் தளர்த்திக்கொண்ட ஜெய் |
தமிழில் பேசுவதற்கு தெற்கு ரயில்வே தடை; தலைவர்கள் கண்டனம் |
தமிழ் சினிமாவிலும் மற்றொரு புது முயற்சி |
தமிழ்ச் செயலி உருவாக்கத்தில் வீரர்களாக மாறிய இளையர்கள் |
தரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு |
தலிபான்களுக்கு ஆப்கான் அதிபர் அஷ்ரஃப் அழைப்பு |
தவறான பேச்சுக்காக மன்னிப்பு கேட்ட நயன்தாராவின் காதலர் |
தாக்கப்பட்டதாகப் பொய்யுரைத்த கறுப்பின நடிகரைச் சாடும் டிரம்ப் |
தாசில்தாரை உயிரோடு எரித்தவரும் உயிரிழந்தார் |
தாய்மொழி என்பது தேர்வுக்கு மட்டுமல்ல; வாழ்க்கைக்கும் |
தாய்லாந்து தேர்தல்: வாக்குகள் அதிகம் பெற்றது பலாங் பிரசாரத் கட்சி |
தாய்லாந்தை அச்சுறுத்தும் கொளுத்தும் வெயில் |
திதி மேனன் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் அனைத்துமே நியாயமற்றவை |
திரு மோகனதாஸ் திருநாவுக்கரசு |
தீபாவளி குதூகலம் தொடங்கிவிட்டது |
தீயில் எரித்து அழிக்கப்படும் 6,000 கிலோ போதைப்பொருள் |
துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்ட சிறுவனின் தாய்: ‘என் சிறிய உடலுடன் எப்படி ஒரு குழந்தையை நான் கொல்ல முடியும்?’ |
தூதரை திரும்ப அழைத்தது பாகிஸ்தான் |
தொடர்ந்து உயரும் ‘995’ அழைப்புகள் |
தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் தலைவராக தொடரும் மேரி லியூ |
தேசிய நூலகத்தில் பன்மொழி கவிதைகளின் சங்கமம் |
தொடரும் புகைமூட்டம்: 90,000 மலேசிய மாணவர்கள் பாதிப்பு |
தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து |
நமது மாணவர்கள் தங்கள் முழுமையான ஆற்றலை அடைய உதவுவோம் |
நல்ல பண்புகள், வாய்ப்புகளை பயன்படுத்தும் திறன் தேவை |
நல்லிணக்கத்தை வளர்க்க ஆண்டுகள் ஆகும், அழிக்க வினாடிகள் போதும் |
நாடு முழுவதும் விதைப்பந்து: பயணம் தொடங்கிய 14 வயது மாணவி |
நான்காவது மாடியிலிருந்து மனைவியைத் தள்ளிவிட்ட ஆடவர் |
நிபா: புதுச்சேரியில் ஒருவர் அனுமதி |
நிபுணர்கள்: ஒவ்வொரு புயலையும் பருவநிலை மாற்றத்துடன் தொடர்புபடுத்துவது சரிவராது |
நியூசிலாந்து பிரதமர்: “இருட்டுக்காலத்தில் இருக்கிறோம்” |
நிறைவேறும் கனவுகள் |
நீரிழிவுக்கு புதிய மருந்து |
நூறாண்டுகள் வளமாக வாழ திட்டங்கள் |
நைஜீரிய அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 14 பேர் மரணம் |